Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ணை வீட்டில் விடிய விடிய கூட்டு பலாத்காரம்... பெண்களை நடுரோட்டில் போட்டு சென்ற கொடூரம்!

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (10:56 IST)
நோய்டாவில் பாலியல் தொழிலாளிகளை 9 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து சாலை விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெண்கள் சில பாலியலை தொழிலாக வைத்துள்ளனர். அப்படி பாலிட்யல் தொழிலாளியாக இருக்கும் 3 பெண்களை ரூ.3,000-த்திற்கு விலை பேசியுள்ளனர் இரு நபர்கள். பின்னர் டெல்லி மெட்ரோ நிலயத்திற்கு கேப் மூலம் அவர்களை அழைத்துக்கொண்டு நோய்டா சென்றுள்ளனர். 
 
அங்கு சென்றது, இந்த இருவரை தவித்து எழு பேர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் அந்த பெண்கள். அதோடு, இது சரிப்பட்டு வராது எங்களை டெல்லியில் கொண்டு சென்றுவிடுங்கள் என கேட்டுள்ளனர். ஆனால், இதை ஏற்காத அந்த கொடூரர்கள் 3 பெண்களையும் வர்புறுத்தி விடிய விடிய கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 
 
விடிந்ததும் அவர்கள் சாலையில் அப்படியே விட்டுவிட்டு அவர்களுக்கு கொடுத்த பணத்தை எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்ததோடு அந்த 9 பேரையும் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர். கூட்டணிக்கு ஆச்சாரம் போடுகிறாரா சீமான்?

கூட்டணி குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது: நயினார் நாகேந்திரன் உத்தரவு..!

வருமான வரியை ரத்து செய்யப் போகிறாரா அமெரிக்க அதிபர்? ஆச்சரிய தகவல்..

60 வயதில் திடீரென திருமணம் செய்து கொண்ட பாஜக எம்பி.. மணப்பெண் பாஜக பிரமுகர் தான்..!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

அடுத்த கட்டுரையில்