Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 1500 பேர்: இந்தியாவில் 26,000+ கொரோனா பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (09:54 IST)
இந்தியாவில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியுள்ளது, 
 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,920,905 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 54,256 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,36,683 ஆக உள்ளது.
 
இந்தியாவை பொருத்த வரை நேற்று ஒரே நாளில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது. 
 
அதோடு, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது, அதேபோல கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments