Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் இன்று 21,390 பேருக்கு கொரோனா: பெங்களூரு நகரில் மட்டும் 15,617 பேர்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:45 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக தென் மாநிலங்களில் அதிக அளவு பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 21,390 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் நேற்று 14,473  பேருக்கு மட்டுமே கொரோனா பாதித்த நிலையில் இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் மட்டும் 15,617  பேருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று 10,800 பேருக்கு ஏற்பட்ட நிலையில் ஒரே நாளில் 5000 பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments