Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே இடத்தில் 20 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து: அதிர்ச்சியில் பொதுமக்கள்

electric scooter
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:00 IST)
ஒரே இடத்தில் 20 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து: அதிர்ச்சியில் பொதுமக்கள்
பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனையாகி வரும் நிலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார ஸ்கூட்டர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று திடீரென தீ பிடித்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அந்த வேனில் இருந்த 20 ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்து நாசமான தாக கூறப்படுகிறது
 
மின்சார ஸ்கூட்டர்கள் இவ்வாறு திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவது அந்த ஸ்கூட்டர்களை வாங்க நினைக்கும் பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு: வைகை அணையில் நீர் திறப்பு!