Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளே ஸ்கூலில் 2 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (20:28 IST)
சமீபத்தில் இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய சர்வேயில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை அரசு மறுத்தது. 
 
இவ்வாறு இருக்கையில் கொல்கத்தாவில் ப்ளே ஸ்சூலில் 2 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் இயங்கி வரும் ப்ளே ஸ்கூல் ஒன்றில் 2 வயது சிறுவனை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். 
 
கடந்த 27 ஆம் தேதி பள்ளிக்கு சென்று வந்த சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து பெர்ரோர் இதுகுறித்து குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது பள்ளி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்களில் 26 ஆம் தேதியில் இருந்து எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்