Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.! ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல்.!!

Senthil Velan
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (16:21 IST)
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதிகளை  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்  அறிவித்துள்ளார்.
 
ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதி அடங்கிய அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டார்.  
 
அதன்படி ஜம்முகாஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீக் குமார் தெரிவித்தள்ளார். ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதியும், நடைபெறும் என அவர் அறிவித்தார். 

ALSO READ: பெண் மருத்துவர் கொலை.! முதல்வராக தொடர மம்தாவுக்கு தகுதியில்லை.! ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்.? குஷ்பு ஆவேசம்..!
 
ஹரியானாவிற்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் என்று அவர் தெரிவித்தார். மேலும் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ஆம் தேதி  எண்ணப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments