Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 லட்சம் பேர் தோல்வி..34 மாணவர்கள் தற்கொலை !

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (15:29 IST)
ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10 வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், 70.20 % மாணவியகளும், 64.02 %  மாணவர்களும் வெற்றி பெற்றனர். சுமார் 4 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் 2 லட்சம் மாணவிகள் தோல்வி அடைந்தனர்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ- மாணவிகளில் மனம் உடைந்த 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments