Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,889 பேருக்கு கொரோனா: 65 பேர் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (19:06 IST)
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் தான் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காமல் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் இம்மூன்று மாநிலங்களின் சதவிகிதம் தான் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மேலும் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை சற்றுமுன் உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,077 பேர் ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் டெல்லியில் மொத்தம் இதுவரை கொரோனாவால் 2623 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் டெல்லியில் இன்று 3306 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 52607 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments