மகாராஷ்டிராவில் 1000ஐ தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: இன்று ஒரே நாளில் எத்தனை பேர் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (20:02 IST)
மகாராஷ்டிராவில் 1000ஐ தாண்டிய கொரோனா பாசிட்டிவ்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு தாக்கியதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தை விட மிக மோசமான கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை முதன்முதலாக தாண்டி உள்ளது. அதாவது அம்மாநிலத்தில் 1018 கொரோனா வைரஸ் பாசிட்டிவ்கள் இருக்கின்றனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 55 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments