Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் !

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (14:52 IST)
கர்நாடக மாநில  முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் பிரபலமான 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 
 
அந்தக் கடிதத்தில், பி.டி.லலிதாநாயக்,  மகேஷ் சந்திர குரு,  பேராசிரியர் பகவன்,  முன்னாள் முதல்வருக்கு ஆலோசகராக இருந்த தினேஷ்,  அக்னி ஸ்ரீதர்,  பிருந்தா காரத், நடிகர் சேதன்குமார், நிஜகுணாந்தன சுவாமி, பஜ்ரங்தள் தலைவர் மகேந்திரகுமார் ஆகியோருக்கு ஜனவரி 29 ஆம் தேதி கொலை செய்யப்படுவார்கள் என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளது.
 
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments