எங்களை விடுங்கள் நீங்கள் முதலில் தயாரா? மோடியிடம் மறைமுகமாக கேள்வி எழுப்பிய பள்ளி மாணவன்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (19:29 IST)
டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் மோடியிடம் பிளஸ் 1 படிக்கும் மாணவன் எழுப்பிய கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 
அடுத்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு மாணவர்களிடம் பேசினார். மாணவர்கள் எழுப்பிய கெள்வி பதில் அளித்தார். 
 
அப்போது பிளஸ் 1 படிக்கும் மாணவன் ஒருவன் எழுப்பிய கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த மோடி கூறியதாவது:-
 
அரசியல் சூழ்நிலையில் நான் இருந்தாலும் இயல்பாக நான் அரசியல்வாதி கிடையாது. உங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் பொதுத்தேர்வு. ஆனால் எனக்கு 24 மணி நேரமும் தேர்வுதான் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments