Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புனே சீரம் நிறுவனத்தில் தீ விபத்து!

Advertiesment
புனே சீரம் நிறுவனத்தில் தீ விபத்து!
, வியாழன், 21 ஜனவரி 2021 (15:45 IST)
கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்து வரும் புனே சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

 
புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் சிரம் நிறுவனத்தின் டெர்மினல் 1 நுழைவு வாயில் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க நல்லா இருக்கணும்… உலகம் முன்னேற..! – அமெரிக்க அதிபருக்கு கைலாசா அதிபர் வாழ்த்து!