Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது - மோடி

இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது - மோடி

Ilavarasan

, வெள்ளி, 16 மே 2014 (13:06 IST)
இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், அகமதாபாத்தில், தனது தாயை சந்தித்து ஆசி பெற வந்த மோடியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்களிடம், இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று அடுத்த பிரதமராக உள்ள மோடி பேசினார்.
 
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com
 


LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm

Share this Story:

Follow Webdunia tamil