பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக மூத்ததலைவர் அருண்ஜேட்லி 1200 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.
அருண் ஜேட்லி அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அமரிதர் சிங்கை எதிர்த்து போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
LIVETamilnadu Lok Sabha 2014 Election Results
LIVE Lok Sabha 2014 Election Results