பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியின் மகள் ராணி ஜெத்மலானி இன்று மரணமடைந்தார்.
நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், இன்று காலை மரணமடைந்தார்.