Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்ஸிஜன் தேவையைக் குறைக்கும் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி!

Advertiesment
Central govt approved to new mediceine to corona treatment
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (18:02 IST)
கொரோனா சிகிச்சையில்  இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பல மருத்துவமனைகளில் பல நோயாளிகள் உயிரிழந்துவருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா சிகிச்சையின் போது ஆக்ஸிஜன் தேவையைக் குறைக்கும் இண்டெர்பெரான் ஆல்ஃபா 2பி என்ற விராஃபின் மருந்தைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம்… சீன அரசு ஆதரவுக்கரம்!