குஜராத் தொங்கு பால விபத்தில், பாஜக எம்.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தார்களா?

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (11:19 IST)
குஜராத் தொங்கு பால விபத்தில், பாஜக எம்.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தார்களா?
குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த தொங்கு பால விபத்தில் அம்மாநிலத்தின் எம்பி ஒருவரின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
 
பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் எம்பி மோகன் பாய் கல்யாண்ஜி என்பவரது உறவினர்கள் 12 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் இன்னும் எம்பி தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments