Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேசம்: இடி, மின்னல் தாக்கி 9 பேர் பலி

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (12:19 IST)
உத்தரப்பிரதேசத்தில் நேற்று பெய்த கனமழையின் போது இடி, மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
உபியில் உள்ள உன்னாவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை  பெய்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு இடி, மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  
 
கனமழையால் உபியின் உன்னாவ் மாவட்ட பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 8 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

அடுத்த கட்டுரையில்
Show comments