Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (14:01 IST)
இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி!
இந்தியாவிலிருந்து குவைத்துக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்தியா மற்றும் குவைத் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இந்த பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜூன் 15ம் தேதி அன்று முதல் தொகுதி ஜெய்ப்பூரின் கனகப்பூரா என்ற பகுதியில் இருந்து குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
 
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசு சாணத்தை குவைத் என்ன செய்யப்போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments