Article Movie Preview In Tamil %e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88 111111800026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேட்டை

Advertiesment
வேட்டை
பையாவுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கியிருக்கும் படம், ரன்னுக்குப் பிறகு இவரும் மாதவனும் இணையும் படம் என வேட்டைக்கு விறுவிறு எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஆர்யாவும் ஆட்டத்தில் உண்டு என்பது ஸ்பெஷல் அட்ராக்சன்.
FILE

வேட்டையில் ஆர்யாவும், மாதவனும் அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். மாதவன் அண்ணன், ஆர்யா தம்பி. இவர்களுக்கு ஜோடி முறையே சமீரா ரெட்டி, அமலா பால். இவர்களும் அக்கா, தங்கை என்பது இன்னொரு சுவாரஸியம்.

மாதவனுக்கு இதில் முரட்டு போலீஸ் அதிகா‌ி வேடம். பாடல் காட்சிகளுக்கு ஸ்பெஷல் கவனம் செலுத்தியுள்ளனர். பையா பாடல்களை ஹிட்டடித்த யுவன் ஷங்கர் ராஜாதான் இந்தப் படத்துக்கும் இசை.

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயா‌ரித்த இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை யு டிவி வாங்கியுள்ளது.

வேட்டை டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil