Article Movie Preview In Tamil %e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf 110090900061_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துரோகி

Advertiesment
துரோகி
FILE
இந்திரா இ‌ன்னொவேஷன்ஸ் சார்பில் மனோ அக்கினேனி தயா‌ரித்திருக்கும் படம், துரோகி. இரு நண்பர்களைப் பற்றிய கதையிது.

மணிரத்னத்திடம் அசிஸ்டெண்டாக இருந்த சுதா கே.பிரசாத் படத்தை இயக்கியுள்ளார். இது இவரது முதல் இயக்குனர் முயற்சி.

நண்பர்களாக இருக்கும் இருவர் விரோதிகளாக மாறுவதுதான் துரோகியின் ஒன் லைன். ென்னையை மையமாக வைத்து இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது. படத்தில் சென்னையின் கொச்சை வார்த்தைகள் தாராளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

பூனம் ப‌ஜ்வா, பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர சின்ன ரோல் ஒன்றில் பூஜாவும் நடித்துள்ளார். அல்ஃபோன்ஸ் ராய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை செல்வகணேஷ். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். பாடல்கள் நா.முத்துக்குமார், வீ.இளங்கோ.

சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். வரும் 10ஆ‌ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil