Article Movie Preview In Tamil %e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d 111010500044_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவலன்

Advertiesment
காவலன்
விஜய்யின் 51வது படம் காவலன். வீரா கி‌ரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது.
WD

மலையாளத்தில் இயக்குனர் சித்திக் ஏழு வருடங்களுக்குப் மு‌ன்பு இயக்கிய படம் பாடிகாட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் தமிழ் ‌ீமேக்கே காவலன். சித்திக்கே காவலனையும் இயக்கியுள்ளார்.

தாதா ரா‌ஜ்கிரணிடம் வந்து சேரும் விஜய் அவரது மகள் அசினுக்கு பாடிகாடாக செல்வதும், இது காதலில் முடிவதும், காதல் என்னானது என்பதுமே கதை. ரா‌ஜ்கிரணுடன் ரோஜாவும் நடித்துள்ளார்.

webdunia
WD

வித்யாசாகர் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் சில காட்சிகளை பாங்கா‌க், ஐரோப்பாவில் எடுத்துள்ளனர். காரைக்குடியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தில் விஜய்க்கு இணையாக வடிவேலுவும் வருகிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழல் அசின் நடித்திருப்பதால் காவலனை புறக்கணிக்கும்படி ஈழத்தமிழர்கள் கோ‌ரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோ‌ரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil