'மாவீரன்’ சிங்கிள் பாடல்: படக்குழுவினர் வெளியிட்ட சூப்பர் தகவல்..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (21:55 IST)
'மாவீரன்’ சிங்கிள் பாடல்: படக்குழுவினர் வெளியிட்ட சூப்பர் தகவல்..!
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று காதலர் தின சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழுவினர் விரைவில் சிங்கிள் பாடல் உள்ளிட்ட புரமோஷன் பணிகளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்னும் ஒரு நாளில் சிங்கிள் பாடல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சுனில், சரிதா உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார் என்பதும் பரத் சங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments