Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸ் ஆனது ‘பொன்னியின் செல்வன்’ டீசர்: ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகம்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (18:05 IST)
பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு மிகச்சரியாக வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
 ஒரு நிமிடம் 20 வினாடிகள் உள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகளை பார்த்து கோலிவுட் பட உலகினர் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்
 
ஒவ்வொரு காட்சியையும் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ளதுபோல் மணிரத்னம் செதுக்கி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்
 
தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் இந்த படம் அனைத்து வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்றும் இந்த படம் தமிழ்சினிமாவின் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய படம் என்று ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்
 
இந்த அளவுக்கு பிரமாண்டமாக ஒரு திரைப்படத்தை மணிரத்னம் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஃபர் கொடுத்த பாண்டிராஜ்… நகராத லைகா புரொடக்‌ஷன்ஸ்…வேறு தயாரிப்பாளரிடம் செல்கிறாரா?

சீரியலுக்காக அஜித் படத்தையே வேண்டாம் என்று சொன்ன தேவயானி… இயக்குனர் திருச்செல்வம் பகிர்ந்த தகவல்!

மதராஸி படத்தின் க்ளைமேக்ஸை மாற்றியது இதனால்தான்… முருகதாஸ் பகிர்ந்த தகவல்!

சம்பளத்தைக் குறைக்க சம்மதித்தாரா அஜித்?... முன்னோக்கி நகரும் அடுத்த படம்!

உலகத் தரம்… உள்ளூர் கதை… தனது அடுத்த படம் பற்றி மனம் திறந்த அல்லு அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments