Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை : கா‌ய்க‌றி, பழ‌ம், பூ‌க்க‌ள் ‌விலை ‌நிலவர‌ம்!

Advertiesment
செ‌ன்னை : கா‌ய்க‌றி, பழ‌ம், பூ‌க்க‌ள் ‌விலை ‌நிலவர‌ம்!
, புதன், 24 செப்டம்பர் 2008 (12:45 IST)
செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் கா‌ய்க‌றி, பூ‌க்க‌ள் ‌விலைக‌ளி‌ல் எ‌ந்த‌வித மா‌ற்றமு‌ம் இ‌ல்லை. பழ‌ங்‌க‌ளி‌ன் ‌விலை‌யி‌ல் ‌சி‌றிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி, பழ‌ங்க‌ள், பூ‌க்க‌ளவிலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.05
கேர‌ட் ரூ.30
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.12
ச‌வ்ச‌வ் ரூ.10
நூ‌க்கோ‌ல் ரூ.10
மு‌‌ள்ளங்‌கி ரூ.10
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.10
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.32
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.12
அவரை‌க்கா‌ய் ரூ.36
புடல‌ங்கா‌ய் ரூ.10
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.10
மிளகா‌ய் ரூ.10
குடை ‌மிளகா‌ய் ரூ.30
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.12
இ‌‌ஞ்‌சி ரூ.30
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.09
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.12
சேம்பு ரூ.10
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.12
கோவ‌க்கா‌ய் ரூ.10
சுர‌க்கா‌ய் ரூ.06
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.25
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.25
பூச‌ணி ரூ.05
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.10
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.18
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.15
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.05

பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.240
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.60
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.100
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.75
இ‌ந்‌திய‌ன் ஆர‌ஞ்‌சு ரூ.35
சா‌த்து‌க்குடி ‌ ரூ.12
கொ‌ய்யா ரூ.24
‌‌கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.27
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.43
கணே‌ஷ் மாதுளை ரூ.45
காபூ‌‌ல் மாதுளை ரூ.62
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.31
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.17
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.19
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.12
ப‌ப்பா‌ளி ரூ.11
ச‌ப்போ‌ட்டா ரூ.27
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.11.50
த‌ர்பூச‌ணி ரூ.08.50
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.25
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.35
மலவாழை‌ப்பழம் ரூ.34

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.150
ஜா‌‌தி ம‌ல்‌லி ரூ.150
மு‌ல்லை ரூ.150
கனகாமர‌ம் ரூ.500
சா‌ம்ப‌ந்‌தி ரூ.60
ச‌ம்ப‌ங்‌கி ரூ.80
100 ரோ‌ஸ் ரூ.20
கு‌யி‌ன் ரோ‌ஸூ.20
கோ‌ழி கொ‌ண்டை ரூ.40
வாடா ம‌ல்ல‌ி ரூ.40
செ‌ண்டு பூ ரூ.40
அர‌‌ளி பூ ரூ.40

Share this Story:

Follow Webdunia tamil