இன்று ஒரே நாளில் ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
வியாழன், 5 செப்டம்பர் 2024 (11:27 IST)
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம்தொடங்கிய போது ஏற்றத்தில் இருந்தாலும் தற்போது சிறிய அளவில் பங்குச்சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். 
 
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிந்து 82,257 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 24 புள்ளிகள் சரிந்து 25174 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், ஐடிசி, கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments