Publish Date: Wed, 10 Aug 2022 (09:23 IST)
Updated Date: Wed, 10 Aug 2022 (09:24 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இதை அடுத்து இன்று மும்பை பங்கு சந்தை ஏற்றும் கொண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 125 புள்ளிகள் வரை உயர்ந்தது கிட்டத்தட்ட 59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது அதாவது 58 ஆயிரத்து 977 எந்த நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் வரை உயர்ந்து 17566 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று மொகரம் காரணமாக பங்குச்சந்தை விடுமுறையாக இர்ய்ந்த நிலையில் இன்று பங்கு சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது