Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

Siva
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (10:02 IST)
கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரனுக்கு 600 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.75, ஒரு சவரன் 60 600 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,205 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 600 உயர்ந்து ரூபாய்  57,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,860 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 104.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  104,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் பழக்கம்.. காதலனை பார்க்க சென்ற 8ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

கெட்டிக்காரன் புளுகு 8 நாள்.. எடப்பாடியார் புளுகு 8 வினாடி கூட இல்ல! - மு.க.ஸ்டாலின் தாக்கு!

திருக்கார்த்திகை பிரதோஷம்; சதுரகிரி செல்ல அனுமதி தந்த வனத்துறை! - மகிழ்ச்சியில் பக்தர்கள்!

6 மாசத்துல ஆதவ் மனம் மாறுவாரா? இல்ல திருமா அணி மாறுவாரா? - தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி

திருவண்ணாமலையில் மகாதீபம்: டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு: எத்தனை நாட்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments