மீண்டும் 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Siva
புதன், 2 அக்டோபர் 2024 (09:52 IST)
தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக குறைந்து கொண்டு வந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு கிராமுக்கு 50 ரூபாயும் ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   7100 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய்  56,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,555  எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,440 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மண்டபத்திற்குள் புகுந்த வெறிநாய்.. குழந்தைகள், பெண்கள் உட்பட 60 பேருக்குக் கடி!

விர்ஜின் பொண்ணுதான் வேணும்!. விவகாரத்து நபரின் ஆசையை பாருங்க!...

இந்த முறை மிஸ் ஆகாது!.. அமெரிக்காவின் சொத்துக்களை அழிப்போம்!. ஈரான் எச்சரிக்கை!...

2009-க்குப் பிறகு பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்கத் தடை...இங்கிலாந்தில் சிறப்புமிக்க சட்டம்

20 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்.. இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? நெகிழ்ச்சியான வீடியோ

அடுத்த கட்டுரையில்
Show comments