திடீரென ரூ.200 உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (10:32 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென ஒரு சவரனுக்கு 200 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5615.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 அதிகரித்து ரூபாய் 44920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6085.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48680.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 60 காசுகள் அதிகரித்து ரூபாய் 76.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வருது!.. மக்களுக்கு என்ன சொல்ல ஆசைப்படுறீங்க?!.. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!...

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் ஈரான்!.. எரிபொருள் தட்டுப்பாடு நீங்குமா?..

நிர்வாகிகள் அதிருப்தி!.. தேர்தலில் போட்டியிடாமல் விலகும் திருமாவளவன்!..

குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம்!.. சுந்தர்.சியின் வேட்புமனுவில் தகவல்!..

20 வருடங்களில் முதல்முறை!.. ஈரான் போரில் பல விமானங்களை இழந்த அமெரிக்கா!....

அடுத்த கட்டுரையில்
Show comments