தொடர்ந்து சரிந்து வரும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (10:01 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மாற்றம் இன்றி நேற்றைய விடையிலேயே விற்பனையாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 5275.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை   ரூபாய் 42200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5637.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45096.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 72.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஆசைப்பட்டு!.. அண்ணியாரை புலம்பவிட்ட திமுக!...

படுபாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1700 புள்ளிகள் சரிவு..

இன்று ஒரே நாளில் 10,000 ரூபாய் இறங்கிய வெள்ளி.. தங்கம் விலையும் கடும் சரிவு..!

எண்ணெய் இல்லை, பணம் இல்லை, அணிவகுப்பும் இல்லை: பாகிஸ்தானில் பயங்கர நெருக்கடி; வளைகுடா மார்ச் 23 குடியரசு தின நிகழ்வுகள் ரத்து..!

பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி!. இன்று டெல்லி பறக்கும் எடப்பாடி பழனிச்சாமி...

அடுத்த கட்டுரையில்
Show comments