சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (10:16 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்றும், வெள்ளி விலை சரிந்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 4730.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 37840.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5132.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41056.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 64.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வேட்பாளர் டெபாசிட் தொகையை பெற எவ்வளவு ஓட்டு வாங்கியிருக்க வேண்டும்? தேர்தல் விதி சொல்வது என்ன?

பாலியல் புகார் அளித்த ஆறு வீராங்கனைகளில் நானும் ஒருத்தி: வினேஷ் போகத்

மாணவர்கள் ஃபேனில் கயிறு கட்டி தற்கொலையை தடுக்க இரும்பு வலை.. நெட்டிசன்கள் கிண்டல்..!

விஜய்யின் தவெகவை வைத்து சூதாட்டம் நடைபெறுகிறது: திருமாவளவன்

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி: ஒரு காபியின் விலை ரூ.50?

அடுத்த கட்டுரையில்
Show comments