ஒரே நாளில் 1,190 பேர் பாதிப்பு; மெல்ல அதிகரிக்கும் கொரோனா!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (10:12 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. தற்போது ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 1,190
மொத்த பாதிப்பு – 4,46,54,638
மொத்த உயிரிழப்பு – 5,30,452
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,09,133
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 16,243

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 1,23,859 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,66,16,127 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.k

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments