இரண்டாவது நாளாக பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Siva
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (10:52 IST)
நேற்று வாரத்தின் முதல் நாள், பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிருப்தியை преждணுகின்றனர்.

இன்று காலை, பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவிலிருந்து வந்த நிலையில், சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 76,952 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 108 புள்ளிகள் சரிந்து 23,273 புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில், இன்போசிஸ், சிப்லா,  பாரதி ஏர்டெல், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து உள்ளதாகவும், அதே நேரத்தில் ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா, டைட்டான், பிரிட்டானியா, இந்துஸ்தான் லீவர், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டி.சி.எஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments