Publish Date: Thu, 22 Jul 2021 (10:01 IST)
Updated Date: Thu, 22 Jul 2021 (10:58 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது.
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஏறி மூன்று நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதையும் இது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது. திங்கள், செவ்வாயில் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.