60,000 புள்ளிகளை ஈஸியாய் தொடும் சென்செக்ஸ்!!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:51 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 60,265 புள்ளிகளில் வர்த்தகம். 
 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. ஆம், சென்செக்ஸ் முன்னதாக 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது.
 
இந்நிலையில் தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 60,265 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 17,976 புள்ளிகளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னத்த கலைஞர் செஞ்சாரு? பிரேமலதா கூட்டணி.. வைரலாகும் கேப்டனின் பழைய வீடியோ

கோபத்தில் திமுக!.. தவெக பக்கம் போகும் காங்கிரஸ்!... நடப்பது என்ன?..

ஓகே.. தோல்வி அடைய வாழ்த்துக்கள்!.. திமுகவை நக்கலடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி..

தீயசக்தி திமுகவை எதிர்த்தவர் விஜயகாந்த்.. அவரின் ஆன்மா மன்னிக்காது!.. பாஜக விமர்சனம்..

திமுகவுடன் கூட்டணி!.. கட்சியினர் விருப்பம்!. தேர்தலில் போட்டியிடுவேன்!.. பிரேமலதா பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments