சரிவில் பங்கு சந்தை & தங்கம் விலை!!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (12:02 IST)
மும்பை பங்குச் சந்தையும் தங்கம் விலையும் இன்று குறைந்துள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 45,780 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 109 புள்ளிகள் சரிந்து 13,420 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
 
இதேபோல, சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.37,160க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.39 ரூபாய் உயர்ந்து ரூ.4,645க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

கொலை செய்வது எப்படி? யூடியூப் பார்த்து கொலை செய்து உடலை துண்டாக்கிய 3 பேர் கைது..!

கணவருக்கு கிட்னி கொடுத்து உயிரை காப்பாற்றிய மனைவி.. வாழும் பார்வதி தேவி என புகழ்ந்த கணவர்..!

காசா ஆதரவு பேரணி: பாகிஸ்தானில் பெரும் பதற்றம்; இணைய சேவை முடக்கம்

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு இல்லை.. பரிசை தட்டி சென்ற வெனின்சுலா பெண்..

அடுத்த கட்டுரையில்
Show comments