ஏறவும் இல்ல.. இறங்கவும் இல்ல.. இன்றைய பெட்ரோல் & டீசல் விலை!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (08:42 IST)
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.98.40,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.58 -ஆகவும் விற்பனை.

 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் காரணமாக சென்னையில் நாளை அல்லது நாளை மறுநாள் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. 
 
அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.98.40,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.58 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக வரிகளை மாநில மற்றும் மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து அந்த வரிகளை குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments