Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றமின்றி விற்பனையில் பெட்ரோல் & டீசல்!!

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (09:15 IST)
சென்னையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்து வருகிறது. 

 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
 
இன்னும் ஒரு சில மாதங்களில் மேற்கு வங்கம், கோவா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

இன்றுடன் கெடு முடிவு.. பாகிஸ்தானியர்களை வெளியேற்ற தீவிர நடவடிக்கை..!

88 % இந்தியர்களிடம் கார் வாங்கும் அளவு வசதியில்லை! - சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா!

இன்று 8 மாவட்டங்களில் கோடை மழை: இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments