Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5,000-த்துக்கு ஸ்மார்ட்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குதே!!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (11:33 IST)
ஐடெல் மொபைல்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏ47 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஐடெல் மொபைல்ஸ் நிறுவனம் ஏ47 விற்பனை பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 
 
ஐடெல் ஏ47 சிறப்பம்சங்கள்:
# 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 9 கோ எடிஷன் 
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# 5 எம்பி ஏஐ டூயல் கேமரா
# 5 எம்பி செல்பி கேமரா
# டூயல் சிம் ஸ்லாட்
# கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
# 3020 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: காஸ்மிக் பர்பிள் மற்றும் ஐஸ் லேக் புளூ 
# விலை ரூ. 5,499 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments