Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று திடீரென மீண்டும் சரியும் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Advertiesment
பங்குச் சந்தை

Siva

, வியாழன், 3 ஏப்ரல் 2025 (10:12 IST)
இந்திய பங்குச் சந்தை இந்த வாரம் ஒரு நாள் ஏற்றத்தை காண, மற்றொரு நாள் சரிவந்து விழும் நிலையில் உள்ளது. நேற்று பங்குச் சந்தை உயர்ந்த நிலையில் இருந்தது, ஆனால் இன்று மீண்டும் சரிந்துள்ளது.
 
இன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய பிறகு முதலில் சரிவைக் கண்டது. குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 245 புள்ளிகள் சரிந்து 76,380 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 65 புள்ளிகள் சரிந்து 23,265 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் Sun Pharma, Cipla, Shriram Finance, Titan, Asian Paints, Axis Bank, Hindustan Unilever, Maruti, HDFC Bank ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதே நேரத்தில், State Bank of India, ICICI Bank, ITC, Apollo Hospitals, Tata Steel, Hero Motors, Bharti Airtel, Kotak Mahindra Bank, Tata Motors, Wipro, Infosys, HCL Tech ஆகிய பங்குகள் சரிவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.70,000ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்வு..!