தேர்தல் கருத்துக்கணிப்பு – தங்கம் விலை ஒரே நாளில் 272 ரூ குறைவு !

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:28 IST)
தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான ஒரே நாளில் ஒரு பவுனுக்கு 272 ரூபாய் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.  தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்புகளால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாகவும் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கைக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவைக் குறைந்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு 272 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 24,128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் தங்கம் வாங்க கடைகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments