ரூ.36,160க்கு விற்பனை... கிறுகிறுக்க வைக்கும் தங்கத்தின் விலை !!

Webdunia
சனி, 15 மே 2021 (10:22 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.     

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.   
 
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.36,160க்கு விற்பனை ஆகிறது. இதேபோல தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,520க்கு விற்பனை ஆகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.. நேரில் மரியாதை செலுத்திய ஈபிஎஸ்..!

திட்டமிட்டபடி ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு..!

ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா அழைப்பு.. என்ன காரணம்?

வரும் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லையா? அவரே அளித்த விளக்கம்..!

விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம்! பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments