ஷாக் கொடுத்த தங்கம்: சவரன் ரூ.384 உயர்ந்து ரூ.36,056 க்கு விற்பனை!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (11:00 IST)
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 384 தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,507க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 காசு உயர்ந்து ரூ.68.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உம்முன்னு இருக்குறது சினிமாவுக்கு ஓகே!.. அரசியலுக்கு செட் ஆகுமா விஜய்?!..

காங்கிரஸ் விலகினால் திமுக கூட்டணி.. இல்லையேல் அதிமுக கூட்டணி? ஊசலாட்டத்தில் தேமுதிக?

கொடைக்கானல் டூர் போறீங்களா?!.. இத தெரிஞ்சிக்கோங்க!.. இனிமே எல்லாம் ஆன்லைன்தான்!.

பொங்கல்: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்!.. பயணிகள் அதிர்ச்

பராசக்தியையே தடை பண்ணல.. ஜனநாயகன் ஏன்?!.. குஷ்பு பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments