Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயர்ந்தது தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!

Advertiesment
உயர்ந்தது தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!
, வியாழன், 1 ஜூலை 2021 (09:47 IST)
கடந்த சில வாரங்களில் ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து, சவரன் ரூ.35,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,443-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளியின் விலை ரூ.74.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? – சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம்!