குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா??

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (10:38 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,445-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மு.க. ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு உங்களால் கேட்க முடியுமா? மெஹபூபா முஃப்தி ஆவேசம்

'ஆபரேஷன் ஆகத்.. 24 மணி நேரத்தில் 660 பேர் கைது.. 2800 பேரிடம் தீவிர விசாரணை.. என்ன நடந்தது?

முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோத தயார்.. ஈபிஎஸ் விடுத்த சவால்..!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இன்றும் நாளையும் மிஸ் செய்துவிட வேண்டாம்.. அடுத்த வாய்ப்பு ஜனவரி 3,4..

தட்கல் மட்டுமல்ல.. பொதுவான முன்பதிவுகளுக்கும் ஆதார் கட்டாயம்: இந்தியன் ரயில்வே

அடுத்த கட்டுரையில்
Show comments