உயரும் தங்கம் – இன்றைய விலை நிலவரம்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (10:49 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.   

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.33,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.64 உயர்ந்து ரூ.4,226-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு டஃப் கொடுக்கும் திருச்சி கிழக்கு தொகுதி!.. வெற்றிபெற வாய்ப்புண்டா?!..

4 லட்சம் KitKat சாக்லேட் திருட்டு.. இண்டர்நெட்டில் மீம்ஸ்களை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்..!

விமானம் தாமதம் ஆனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இழப்பீடு.. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்..!

25 ஏக்கர் நிலத்தை 51 லட்சத்துக்கு வாங்கினாரா சீமான்?!.. ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள்!..

விஜயின் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?.. களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்..

அடுத்த கட்டுரையில்
Show comments