ரூ.41,000-த்தை தாண்டிய தங்கத்தின் விலை!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (10:53 IST)
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை ஆவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,130-க்கு விற்கப்படுகிறது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வா? சென்னை, மதுரை ஐஐடி குழுவுடன் மத்திய அரசு ஆலோசனை..!

சபரிமலையில் இன்று மகரஜோதி.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..!

போகி பண்டிகை எதிரொலி: புகையால் சென்னையில் 8 விமானங்கள் திடீர் ரத்து

ஜனநாயகனுக்கு சப்போர்ட் பண்ணும் ராகுல்!.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகுமா?...

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் - தேதியை அறிவித்த துரைமுருகன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments