Publish Date: Sat, 25 Jun 2022 (10:03 IST)
Updated Date: Sat, 25 Jun 2022 (11:19 IST)
இன்று அதிகரித்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
இந்நிலையில், இன்று அதிகரித்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ. 4,755க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.30 காசு குறைந்து ஒரு கிராம் ரூ.65.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.