தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:02 IST)
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,825க்கும், சவரன் ரூ.38,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,825க்கும், சவரன் ரூ.38,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணிக்கு வரும் டிடிவி தினகரன்!.. முக்கிய நிர்வாகிகளுடன் பழனிச்சாமி ஆலோசனை!...

யாரும் கூட்டணிக்கு வரலை.. தனியா போராடுவோம்.. நம்மிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.. விஜய் முக்கிய முடிவு..!

ஒருத்தர் கூட இல்லை.. எல்லோரும் போயிட்டாங்க.. அரசியலில் இருந்து விலகுகிறாரா ஓபிஎஸ்?

70 சீட்டுக்கள்.. முதல்வர் பதவி.. என்.டி.ஏவிடம் பேரம் பேசினாரா சீமான்?

தை பிறந்தா வலிதான் பிறக்கும்!.. எல்லாரும் போய்ட்டாங்க!.. காலியான ஓபிஎஸ் கூடாரம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments